நமக்கு திராவிடன்,இந்தியன், தமிழன், என்.ஆர்.ஐ, என பல முகங்கள் இருக்கின்றன.
ஆனால் ஈழத்தில் மரணித்து கொண்டு இருக்கும் தமிழனுக்கு ஈழத்தமிழன் என்ற ஒரே முகம் தான் இருக்கிறது. அந்த முகமும் இதோ கண்களை கட்டி சிதைக்கபடுகிறது.
சனி, 29 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக